உலக தமிழ் நிரந்தர நாட்காட்டி
(உதனி)
(உதனி)
தற்போது நிராயண தமிழ் நாட்காட்டியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ஆங்கில கிரிகோரியன், இந்திய தேசிய சாலிவாகன சக நாட்காட்டி, நானக்சஹி சீக்கிய நாட்காட்டி, வங்காள நாட்காட்டி போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவை நிலையான சாயன நாட்காட்டி ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான நாட்களை கொண்டிருக்கும்.
தற்போதைய தமிழ் நாட்காட்டியில் ஒவ்வொரு மாதமும் 29, 30, 31 மற்றும் 32 நாட்களை கொண்டிருக்கின்றன. இவை ஆண்டுக்கு ஆண்டு மாறுகிறது. உதாரணமாக சித்திரை இந்த ஆண்டு 30 நாட்களும் அடுத்த ஆண்டு 31 நாட்களும் இருக்கும். தமிழில் ஒரு நிலையான பொதுவான நாட்காட்டி இல்லை.
இங்கே ஒரு நிலையான நாட்காட்டி அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த நாட்காட்டி சர்வதேச கிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. கலியுக ஆண்டு (கிமு 3102) இதன் ஆண்டாக உள்ளது.
31 நாட்களுடைய மாதங்கள்
1. மேஷம் சித்திரை - ஏப்ரல் 14
2. ரிஷபம் வைகாசி - மே 15
3. மிதுனம் ஆனி - ஜூன் 15
4. கடகம் ஆடி - ஜூலை 16
5. சிம்மம் ஆவணி - ஆகஸ்ட் 16
30 நாட்களுடைய மாதங்கள்
6. கன்னி புரட்டாசி - செப்டம்பர் 16
7. துலாம் ஐப்பசி - அக்டோபர் 16
8. விருச்சிகம் கார்த்திகை - நவம்பர் 15
9. தனுசு மார்கழி - டிசம்பர் 15
10. மகரம் தை - ஜனவரி 14 (லீப் ஆண்டில் மட்டும் 31 நாட்கள்)
11. கும்பம் மாசி - பிப்ரவரி 12/13
12. மீனம் பங்குனி - மார்ச் 15

Comments
Post a Comment