தசதி ஆண்டு மாதம் மற்றும் நாள் கீழ்கண்ட அமைப்பில் எழுதப்படுகிறது.
2051அ17
2051 - திருவள்ளுவர் ஆண்டு.
அ - மாதத்தின் தமிழ் வரிசை எண்
17 - நாள்.
இன்றைய தசத்தினம் 2050 ஃ 27
மாதம்:
அ. பாமதி (அப்பாமதி )
ஆ. இல்மதி (ஆயில்மதி)
இ. துறமதி (இத்துறமாதி)
ஈ. ஊழ்மதி (ஈயூல்மதி)
உ. அரசுமதி (உவரசுமதி)
ஊ. அமைச்சுமதி (ஊமைச்சுமதி)
எ. அரண்மதி (எவரண்மதி)
ஏ. கூழ்மதி (ஏகூழ்மதி)
ஐ. படைமதி (ஐபடைமதி)
ஒ. நட்புமதி (ஒப்படைமதி)
ஓ. குடிமதி (ஓகுடி மதி)
ஔ. களமதி (ஔகளமதி)
ஃ. கற்புமதி (அஃகற்புமதி)
Comments
Post a Comment