ஒரு ஆண்டிற்கு 365.2425 நாட்கள் வரும். சாதாரண ஆண்டுக்கு 365 நாட்களும் லீப் ஆண்டுக்கு 366 நாட்களும் வரும். எல்லா நாட்காட்டியிலும் (சூரிய சாயன) லீப் மாதம் வரும்.
ஆங்கில ஆண்டில் பிப்ரவரி மாதம் லீப் மாதம் (28 அல்லது 29 நாட்கள்)
பிற நாட்காட்டியில் கடைசி மாதம் லீப் மாதம் ஆகும்.
இந்திய தேசிய நாட்காட்டியில் முதல் மாதம் லீப் மாதம் ஆகும். சைத்ரா மாதம் 30 அல்லது 31 நாட்கள்.
தசதி நாட்காட்டியில் அனைத்து மாதங்களும் 28 நாட்கள் கொண்ட மாதங்கள். ஏதேனும் ஒரு மாதம் லீப் மாதமாக உருவாக வேண்டும். அதற்கு சாதாரண ஆண்டு 29 நாட்களும் லீப் ஆண்டில் 30 நாட்களும் கொண்டிருக்க வேண்டும். அந்த மாதம் மற்ற மாதங்களை விட பெரிய மாதம் ஆக இருக்கும்.
திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் தினம் வரும் முதல் மாதம் ஆன பாமதி லீப் மாதம் ஆக உள்ளது.
விளக்கம்
முதல் மாதம் / ஆண்டு ஜனவரி 15 இல் பிறக்கிறது. இரண்டாவது மாதமான இல்மதி சாதாரண ஆண்டில் பிப்ரவரி 13யிலும் லீப் ஆண்டில் பிப்ரவரி 14 யிலும் பிறக்கும். இதன் மூலம் முதல் மாதம் சாதாரண ஆண்டில் 29 நாட்களும் லீப் ஆண்டில் 30 நாட்களும் இருக்கும். இதன் மூலம் மார்ச் முதல் தேதி எல்லா ஆண்டிலும் இல்மதி 18 ஆக இருக்கும்.

Comments
Post a Comment