ஆத்திசூடி நாட்காட்டி என்பது திருவள்ளுவர் ஆண்டை மையப்படுத்திய நிரந்தர 12 மாத நாட்காட்டி ஆகும். மாதங்களின் பெயர்கள் ஆத்திசூடியிலிருந்து எடுக்கப்பட்டது.
தற்போதைய தமிழ் நாட்காட்டியில் தமிழ் மாதங்களில் 29, 30, 31 மற்றும் 32 நாட்கள் உள்ளன. அவை ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொன்டே இருக்கின்றன. நமது ஆத்திச்சூடி நாட்காட்டியில் ஒரு மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்கள் மட்டுமே இருக்கும். அவை சாயன (tropical) நாட்காட்டியோடு ஒத்துப்போகிறது.
1. அறம் - சனவரி 15 - 30/31*
2. ஆறு - பிப்ரவரி 14/15* - 30
3. இயல் - மார்ச் 16 - 30
4. ஈகை - ஏப்ரல் 15 - 31
5. உடை - மே 16 - 31
6. ஊக்கம் - ஜூன் 16 - 31
7. எண்ணெழுத்து - ஜூலை 17 - 31
8. ஏற்பு - ஆகஸ்ட் 17 - 31
9. ஐயம் - செப்டம்பர் 17 - 30
10. ஒப்புரவு - அக்டோபர் 17 - 30
11. ஓதல் - நவம்பர் 16 - 30
12. ஒளவியம் - டிசம்பர் 16 - 30

Comments
Post a Comment