Skip to main content

இந்திய தேசிய நாட்காட்டியும் தசதியும்

இந்திய தேசிய (சாலிவாகன சகாப்தம்) நாட்காட்டிக்கு நிகரான தசதி நாட்கள்:
SI No
இந்திய தேசிய நாட்காட்டி
தசதி
ஆங்கில கிரிகோரியன்
நாட்கள்
1
சைத்ரம்
3. துறமதி  10/9*
3. மார்ச் 22/21*
30/31*
2
வைசாகம்
4. ஊழ்மதி 12
4. ஏப்ரல் 21
31
3
ஜேஷ்டம்
5. அரசுமதி 15
5. மே 22
31
4
ஆஷாடம்
6. அமைச்சுமதி 18
6. ஜூன் 22
31
5
ஸ்ராவணம்
7. அரண்மதி 21
7. ஜூலை 23
31
6
பாத்ரபதம்
8. கூழ்மதி 24
8. ஆகஸ்ட் 23
31
7
ஆஸ்வியுஜம்
9. படைமதி 27
9. செப்டம்பர் 23
30
8
கார்த்திகம்
11. குடிமதி 1
10. அக்டோபர் 23
30
9
மார்கசிரம்
12. களமதி 3
11. நவம்பர் 22
30
10
புஷ்யம்
13. கற்புமதி 5
12. டிசம்பர் 22
30
11
மாகம்
1. பாமதி 7
1. ஜனவரி 21
30
12
பால்குணம்
2. இல்மதி 8/7*
2.பிப்ரவரி 20
30

*- லீப் ஆண்டில்.

Comments

Popular posts from this blog

ஒருபக்க திருவள்ளுவர் நாட்காட்டி

 

World Tamil Tropical Calendar

  உ லக த மிழ்  நி ரந்தர  நாட்காட்டி ( உதனி )  தற்போது நிராயண தமிழ் நாட்காட்டியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ஆங்கில கிரிகோரியன், இந்திய தேசிய சாலிவாகன சக நாட்காட்டி, நானக்சஹி சீக்கிய நாட்காட்டி, வங்காள நாட்காட்டி போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவை நிலையான சாயன நாட்காட்டி ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான நாட்களை கொண்டிருக்கும். தற்போதைய தமிழ் நாட்காட்டியில் ஒவ்வொரு மாதமும் 29, 30, 31 மற்றும் 32 நாட்களை கொண்டிருக்கின்றன. இவை ஆண்டுக்கு ஆண்டு மாறுகிறது. உதாரணமாக சித்திரை இந்த ஆண்டு 30 நாட்களும் அடுத்த ஆண்டு 31 நாட்களும் இருக்கும். தமிழில் ஒரு நிலையான பொதுவான நாட்காட்டி இல்லை. இங்கே ஒரு நிலையான நாட்காட்டி அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த நாட்காட்டி சர்வதேச கிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. கலியுக ஆண்டு (கிமு 3102) இதன் ஆண்டாக உள்ளது. 31 நாட்களுடைய மாதங்கள் 1. மேஷம் சித்திரை - ஏப்ரல் 14 2. ரிஷபம் வைகாசி - மே 15 3. மிதுனம் ஆனி - ஜூன் 15 4. கடகம் ஆடி - ஜூலை 16 5. சிம்மம் ஆவணி - ஆகஸ்ட் 16 30 நாட்களுடைய...

ஆங்கில மாத பிறப்புகளின் தசதி நாட்கள்

1. ஜனவரி - கற்புமதி 15 2. பிப்ரவரி - பாமதி 18 3. மார்ச் - இல்மதி 17 4. ஏப்ரல் - துறமதி 20  5. மே - ஊழ்மதி 22 6. ஜூன் - அரசுமதி 25 7. ஜூலை - அமைச்சுமதி 27 8. ஆகஸ்ட் - கூழ்மதி 2 9. செப்டம்பர் - படைமதி 5 10. அக்டோபர் - நட்புமதி 7 11. நவம்பர் - குடிமதி 10 12. டிசம்பர் - களமதி 12