திருக்குறள் எண்கணிதம்
திருக்குறள் பால்கள் 3;
இன்பத்துப்பால்: 3+4+5+6+7 = 25 அதிகாரங்கள்
அறத்துப்பால்: 8+9+10+11 = 38 அதிகாரங்கள்
பொருட்பால்: 12+13+14+15+16=70 அதிகாரங்கள்
மொத்த அதிகாரங்கள்:
3+4+5+6+7+8+9+10+11+12+13+14+15+16 = 133
திருக்குறள் சீர்கள்: 7 ||| வாரத்தின் நாட்கள்: 7
திருக்குறள் இயல்கள்: 13 ||| மாதங்கள்: 13
திருக்குறள் சீர்களின் கூடுதல்:
1+2+3+4+5+6+7=28 ||| ஒரு மாதத்தின் நாட்கள்: 28
இயல்களும் அதிகாரங்களும்:
1. பாயிரவியல் = 4
2. இல்லறவியல் =20
3. துறவறவியல் = 13
4. ஊழியல் = 1
5. அரசியல் = 25
6. அமைச்சியல் = 10
7. அரணியல் =2
8. கூழியல் = 1
9. படையியல் = 2
10. நட்பியல் =17
11. குடியியல் = 13
12. களவியல் = 7
13. கற்பியல் = 18
Comments
Post a Comment